படைப்பாக்கத் திறன்
பாத்திமா கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் 14. 02. 2017 அன்று சிறுகதை, கவிதை - பயிற்சிப் பட்டறை நிகழ்த்தியது. மதுரை, அகில இந்திய வானொலி நிலையம், நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு ஞான சம்பந்தன் என்கிற பூரணக்குமார் சிறப்புரையாற்றி மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.
No comments:
Post a Comment