மதுரை பாத்திமா கல்லூரி,
தமிழ்த்துறை, 8.03.2016 அன்று சான்றிதழ் வகுப்பின்
சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினராக திரு. எஸ்.சி. சேகரன்(
நாடக இயக்குநர்)அவர்கள் கலந்து கொண்டு “ நாடகம்
– சமகாலத் தேவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment