மதுரை, பாத்திமா கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா ஜனவரி 21ம் நாளன்று நடைபெற்றது. விழாவின் சிற்ப்பு விருந்தினராக தமிழ் இணையப் பல்கலைக்கழத்தின் உதவி இயக்குநர், முனைவர் வ. தனலெட்சுமி அவர்கள் கலந்து கொண்டு பேரவையின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினார்.
No comments:
Post a Comment